MARC காட்சி

Back
நரசிங்கப் பெருமாள் கோயில்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a நரசிங்கப் பெருமாள் கோயில்
520 : _ _ |a கருவறையின் இடப்புறம் காணப்பெறும் தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டு, ‘‘கோமாறஞ் சடையற்கு உத்தரமந்திரி களக்குடி வைத்தியன் மூவேந்த மங்கலப் பேரரையன் ஆகிய மாறங்காரி இக்கற்றளி செய்து நீர் தெளியாதேய் சுவர்க்க ஆரோணேஞ் செய்த பின்னை அவனுக்கு அநுஜன் உத்திர மந்திரி பதமெய்தின பாண்டியமங்கல விசைய அரையன்ஆகிய மாறன் எயினன் முகமண்டபஞ்செய்து நீர் தெளித்தான்’’ – என்கிறது. ஆனைமலையில் விஷ்ணுவுக்காக இக்குடைவரைக் கோயில் கலியாண்டு 3871 முடிவுற்ற மறு ஆண்டில், அதாவது, கி.பி.770-ல் மாறஞ்சடையன் எனப்பெறும் முதலாம் வரகுண பாண்டியனின் மந்திரியும் மாறன் என்பவனின் மகனும் சிறந்த வைத்திய குடும்பத்தைச் சார்ந்தவனுமாகிய மதுரகவி என்றழைக்கப்பெற்ற களக்கடி என்ற ஊரில் பிறந்த மூவேந்த மங்கலப் பேரரையனாகிய மாற மறாங்காரி என்பவனால் இக்குடைவரை தோற்றுவிக்கப்பெற்றது என்பதறிகிறோம். மேலும், அவன் இங்கு நரசிம்மரின் திருமேனியைத் தோற்றுவித்தான் என்றும் கூறப்பெற்றுள்ளது. குடைவரைக் கோயிலையும், நரசிம்மரையும் தோற்றுவித்த மதுரகவியாகிய மாறங்காரி என்னும் அப்பாண்டிய அமைச்சன் கோயிலுக்கு நீர் தெளித்து (சம்ரோக்ஷணம்) நன்மங்கலம் செய்வதற்கு முன்பாகவே இறந்துபட்டதால் அவன் தம்பியும் பாண்டியனின் மந்திரியுமாகிய பாண்டிய மங்கல விசையரையன் எனப்பெறும் மாறன் எயினன் என்பான் இக்குடைவரைக் கோயிலுக்கு முகமண்டபம் கட்டுவித்ததோடு நீர் தெளித்து கடவுள் மங்கலம் செய்து வழிபாடு மேற்கொள்ளுமாறு செய்தான் என்பதும் அறிகிறோம்.
653 : _ _ |a பழந்தமிழ்க் கல்வெட்டு, வட்டெழுத்து, முற்காலப் பாண்டியர், மதுரை, நரசிங்கப் பெருமாள் கோயில், மாறன் காரி, மாறன் எயினன், மாறஞ்சடையன், முதலாம் வரகுணப் பாண்டியன், யோக நரசிங்கப் பெருமாள், ஆனைமலை, ஒத்தக்கடை
752 : _ _ |a மகாமண்டபம் |c ஆனைமலை |d மதுரை |f மதுரை வடக்கு
914 : _ _ |a 09°57’47"N
915 : _ _ |a 78°11’12"E
995 : _ _ |a TVA_INS_000097
barcode : TVA_INS_000097
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_000097/TVA_INS_000097_ஆனை-மலை_நரசிங்கப்-பெருமாள்-கோயில்-001.jpg

TVA_INS_000097/TVA_INS_000097_ஆனை-மலை_நரசிங்கப்-பெருமாள்-கோயில்-002.jpg

TVA_INS_000097/TVA_INS_000097_ஆனைமலை_யோகநரசிங்கப்-பெருமாள்-கோயில்-003.jpg

TVA_INS_000097/TVA_INS_000097_ஆனைமலை_யோகநரசிங்கப்-பெருமாள்-கோயில்-004.jpg

TVA_INS_000097/TVA_INS_000097_ஆனைமலை_யோகநரசிங்கப்-பெருமாள்-கோயில்-005.jpg

TVA_INS_000097/TVA_INS_000097_ஆனைமலை_யோகநரசிங்கப்-பெருமாள்-கோயில்-006.jpg